ஜோதிடரைப்பற்றி

ஸ்ரீ அங்காளம்மன் எண்கணித மற்றும் ஜோதிட ஆராய்ச்சி மையம்

R.SENTHIL KUMAR Ex-Army D.M.E.,DA (ASTRO), BA(ASTRO),(Specialist in Astro Numerology)

ஜோதிடக்கலை

சிறந்த ஜோதிடரான தன் பெரியப்பாவின் மூலம் சிறு வயதிலேயே பள்ளிக்கல்வியுடன் ஜோதிடமும் பயின்று,இந்திய இராணுவத்தில் சில காலம் பணியாற்றி ஒய்வில் வந்தபின்பு வேறு அரசு வேலைகள் கிடைக்க வாய்ப்பிருந்தும், ஜோதிடத்தின் மீது உள்ள ஆர்வத்தால் மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் ஜோதிடத்தில் டிப்ளமோ (D.A) பயின்று பின்னர் தஞ்சாவூர் பல்கலை கழகத்தில் ஜோதிடத்தில் பட்டம் (B.A - Astro) முடித்து கடந்த 1992 முதல் இத்துறையில் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவர்.


" விதியை மாற்றுவதென்பது நம்மால் இயலாத காரியம். மழை பெய்வதும் , நிற்பதும் விதி. அதை நிறுத்தவோ , பெய்ய வைக்கவோ முடியாவிட்டாலும் குடை பிடித்து செல்வது மனிதர்களின் மதி. "


ஜோதிடத்தை முறையாக பயன்படுத்தி சோதனைகளனைத்தையும் , சாதனைகளாக்கலாம் . கிரக அலைவரிசைகளை முறையாக பயன்படுத்தி வெற்றியாளராகலாம் . இந்த ஜென்மத்தில் நற்காரியங்களை செய்து வரப்போகும் அடுத்தடுத்த ஜென்மங்களில் நல்வினைப்பயன்களை எதிர்பார்க்கலாம்.

Our Smart Services Click Here For Smart Services Details

ஜோதிட ஆராய்ச்சி

தன் சளைக்காத ஆராய்ச்சி மற்றும் உழைப்பினால், பெயர் என்பது இனிஷியல் (initial) இல்லாமல் உச்சரிக்கப்படும்போதும் நல்ல அலைவரிசைகளைக் கொண்டிருக்கவேண்டும், என்பதை உலகுக்கு முதன்முதலாக அறிமுகம் செய்தவர்.

பிறப்பையும் , இறப்பையும் தீர்மானிப்பவன் இறைவன் . இவ்விரண்டுக்கும் நடுவில் இருக்கும் காலத்தை முடிந்த அளவு இலகுவாக கடந்து செல்ல உதவதுதான் - " ஜோதிடம் "

TV Show Faq. Click Here For Faq Details