டெலிவரிக்கு முன்பு குழந்தை பிறக்க சிறந்த நாள் மற்றும் நேரம் தேர்ந்தெடுத்தல்:


குழந்தை பிறக்க சிறந்த நாள் மற்றும் நேரம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் குழந்தை கருவாக உருவாகும் நேரத்தை லக்னமாகக் குறித்தனர்.தற்போது பிறப்பில் குழந்தையின் தலை எப்போது வெளியே வந்து இப்பூவுலகக்காற்றை சுவாசிக்கிறதோ அந்த நேரமே குழந்தையின் லக்னமாக குறிக்கப்பட்டு ஜெனன ஜாதகம் எழுதப்படுகிறது அது சுகப்பிரசவம் அல்லது சிசேரியனாக இருந்தாலும்,இந்த முறையில் குறிக்கப்பட்டு எழுதப்படும் ஜெனன ஜாதக பலன்கள் சரியாகவே உள்ளன.


எந்த ஒரு உயிருக்கும் நடக்கும் பிறப்பு என்பது மனிதனின் சக்திக்கு அப்பாற்ப்பட்டது. அது சுகப்பிரசவமோ அல்லது சிசேரியனில் பிறக்க வேண்டுமா என்பதை கடவுள் ஏற்கனவே தீர்மானித்து விட்டார்.

குழந்தை பிறக்க சிறந்த நாள் மற்றும் நேரம்

எனவே,குழந்தை பிறப்பில் நமக்கு கிடைக்கும் வாய்ப்பை கடவுள் கொடுத்துள்ளார் எனக்கொள்ளவேண்டும்.ஏனெனில் எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.

Date and Time Preparation for New Birth Baby Sample Click Here For Sample