அஸ்ட்ரோ நீயுமராலஜீ மற்றும் பிரமீடு முறையில் நிறுவனத்தின் பெயர் வைக்க


ஸ்ரீ அங்காளம்மன் எண்கணித மற்றும் ஜோதிட ஆராய்ச்சி நிலையம்

Astro Numerology
புதிய நிறுவனப்பெயர்
உரிமையாளர் S.KESAVAN
D.O.B - 20.4.1976 @ 9.14 am


ரிஷப லக்னம்
தனுசு ராசி
பூராடம் நட்சத்திரம்
குண எண் (Personality number) - 2
விதி எண் (Life number) - 2


நிறுவனப்பெயர்-15(எண்கணிதப்பலன்)
K.P.N - 15 (எண்கணிதப்பலன்)
இந்த எண்ணில் பெயர் அமைந்தவர்கள் சுகவாசி கவர்ச்சியான தோற்றமும் நல்ல பேச்சாற்றலும் உடையவர்கள். நல்ல உழைப்பாளி. பலவகையான தொழில் புரிந்து செல்வம் சேர்ப்பார்கள்.


K.P.N.TEXTILE 42(எண்கணிதப்பலன்கள்)
இந்த எண்ணை பெயராக உடையவர்களுக்கு இறையருள் முழுமையாக கிட்டும். திடமான மனநிலை கொண்டவர்கள்.நிலையான செல்வம் உள்ளவர்கள். உயர்பதவியில் இருப்பவர்களின் ஆதரவு எப்போதும் உண்டு. பதவிகள் இவர்களை தேடி வரும்.நோய்கள் பெரும்பாலும் இவர்களை அணுகாது.தனியாக தொழில் செய்வார்களேயானால் நிறைய சம்பாதிக்கலாம். சிக்கனமான இவர்கள் தங்கள் அல்லது தங்கள் சார்ந்துள்ள சமயத்துக்கு மட்டுமே செலவு செய்வர் பொதுவாக சிறப்பான மகிழ்ச்சியான வாழ்க்கை உடையவர்கள்.


தங்கள் நிறுவனத்திற்கு யோகம் செய்யக்கூடிய அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளன.


1) எண்கள் - 5,1 மற்றும் 1,5 வரும் அனைத்து எண்களும்.
2) தேதிகள் - 5,14,23
3) நிறம் - பச்சை மற்றும் இளஞ்சிவப்பு
4) ரத்தினம் - மரகதப்பச்சை
5) கிழமை - புதன் கிழமை
6) உபாசனை தெய்வம் - மதுரை சுந்தரேசுவரர் மற்றும் ஆஞ்சனேயர்.


விளக்கம்

பிரமீடு முறை
உலகிலேயே சிறந்த கலையானதும், வியக்கத்தக்கதுமான ஜோதிடக்கலையின் மற்றொரு பிரிவான எண்கணிதத்தில் உள்ள பிரிவான பிரமீடு என்னும் முறையில் தங்கள் நிறுவனத்தின் பெயரை ஆராய்ந்ததில் "K.P.N" என்ற அனைவரும் அதிகமாக உச்சரிக்கக்கூடிய முதல் பாதிப்பெயரில் அதிர்வாகக்கூடிய அலைவரிசைகள் ஜாதகத்தில் உள்ள லக்னமான ரிஷப ராசியையும்,


முழுப்பெயரான "K.P.N.TEXTILE" என்று உச்சரிக்கப்படும் போது அதிர்வுறும் அலைவரிசைகள் தங்கள் லக்னத்திற்கு 5மிடம் மற்றும் மற்ற புண்ணிய ஸ்தான ராசி வீடான கன்னி ராசியையும் குறிப்பதால் மேற்குறிப்பிட்டுள்ள நிறுவனப்பெயரை எந்த முறையில் உச்சரிக்கப்படும்போதும் தங்கள் ஜெனன லக்ன ராசி வீடான ரிஷபத்திற்கு மறைவு ஸ்தானங்களை குறிக்காமல் நல்ல ஸ்தான ராசிகளையே குறிப்பதால் இனி வரும் காலங்களில்


தங்கள் நிறுவனம் மென்மேலும் வளர்ச்சி பெறும். சுபம்

Pyramid Numerology for New Company Name Sample Click Here For Sample